பேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன்( இதய வைத்திய நிபுணர் ) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

தமிழ் மக்கள் பேரவையினால் தற்போது கொழும்பில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் பேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன்( இதய வைத்திய நிபுணர் ) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு இன்று (22-11-16) பிற்பகல் கொழும்பில்

தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பத்திரிகையாளர் மாநாடு இன்று பிற்பகல் ரொரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக் க‌ல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

படைத்தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறிலங்கா உரிய பதில் தரவில்லை! - ஐ.நா

சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், இரகசிய தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள், தடுப்புக்காவல் மரணங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் நிபுணர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் மரபணுக்களில் ஆள்கடத்தலும் சித்திரவதையும் உறைந்து போயுள்ளன! - சூகா

'இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு, சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்து சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.';

படையினர் நிறுவும் விகாரைகளையே அகற்றக்  கோருகின்றனர் தமிழ் மக்கள்! - சிறிதுங்க ஜயசூரிய

'யாழ். நயினாதீவில் உள்ள விகாரையையோ அல்லது ஆரியகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையையோ அகற்றுமாறு தமிழ் மக்கள் கோரவில்லை. சுpறிலங்கா படையினரின் உதவியுடன் சிங்கள மக்கள் இல்லாத பிரதேசங்களில் அமைக்கப்படும் விகாரைகளையே அகற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகின்றனர்.'

புதிய அரசின் ஆட்சியிலும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன! - ஐ.நா குழு

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது!

எழுக தமிழ்' நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது. இந்தப் புள்ளி தான் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள பேரப்புள்ளி. எழுக தமிழால் பெற்ற பேரப்புள்ளி.

Ezhuka Tamil – A Conversation about Democracy

On Saturday September 24th, Ezhuka Tamil, organized by the Tamil People’s Council, became the largest rally to happen since the end of the war in the North-East of Sri Lanka.