விரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” கூட்டம் சரியான திசையிலேயே அமைந்திருந்திருகின்றது:- வடமாகாண முதலமைச்சர்  கெளரவ‌ சி.வி.விக்னேஸ்வரன்

அடுத்து வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நெருக்குதல்களை ஏற்படுத்த தமிழ் மக்கள் பேரவை ஆயத்தமாக வேண்டும். அதுவூம் வரும் மார்ச் மாதம் 31ந் திகதிக்கு முன்னர் அவ்வாறான நெருக்குதல்களை ஏற்படுத்துவது நல்லது என்று எனக்குப்படுகின்றது. அந்த வகையில் விரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” கூட்டம் சரியான திசையிலேயே அமைந்திருந்திருகின்றது என வடமாகாண முதலமைச்சர் கெளரவ‌ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பேரவையின் முதல் ஆண்டு பூர்த்தி நிகழ்வில் தெரிவித்தார்

மனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு  எமது மக்களின் நீதிக்காக ஒன்று சேர்ந்து உழைக்க முன்வருமாறு அழைக்கிறோம்:- தமிழ் மக்க‌ள் பேரவை  இணைத்தலைவர் இருதய சிகிச்சை நிபுணர் Dr.லக்ஸ்மன்

எமது இனத்தின் இத்தனைகால அர்ப்பணிப்புகளும் மக்கள் எதிர்கொண்ட அத்தனை அவலங்களும் அர்த்தமிழந்து போகக்கூடிய வண்ணம் , சூழ்நிலைகள் கட்டியமைக்கப்படுகின்றமை வெளிப்படையாக தெரிகின்றது இந்நிலையில், நாம் அனைவரும், மனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு எமது மக்களின் நீதிக்காக ஒன்று சேர்ந்து உழைக்க முன்வரவேன்டும் என மக்கள், மக்கள்செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் , ஊடகங்கள் என அனைவரையும் பேரவை கேட்டுக்கொள்கிறது என பேரவை இணைத்தலைவர் இருதய சிகிச்சை நிபுணர் Dr.லக்ஸ்மன் அவர்கள், பேரவையின் முதல் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையுடன் கைகோர்த்து செயற்படமுன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு

தமிழ் இனத்தின் நலன்சார்ந்த பயணத்தில் ஒன்றிணையுமாறு புலம்பெய்ற் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின்  மறைவையிட்டு தமிழ் மக்கள் பேரவை விடுத்த இரங்கல் செய்தி

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கவலையடைகிறது.

எதிர்வரும் தை மாதம் கிழக்கில் "எழுக தமிழ்"- மக்கள் அணிதிரள்வுக்கு  தமிழ்  மக்கள் பேரவை அழைப்பு

கிழக்கில் "எழுக தமிழ்", கொழும்பு பத்திரிகையாளர் மாநாடு மற்றும் பேரவையின் புதிய இணையத்தளம் குறித்த -தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 24/11/16

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தாமதிக்கிறது: ஸ்டீபன் ஜே ராப்  {போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் }

'நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வழக்குத்தொடுனர் பணியகத்தை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை உருவாக்கவில்லை. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைச் செய்யாமல், பொறுப்புக்கூறல் தொடர்பான நீதிமன்றத்தை உடனடியாக அமைக்க முடியாது.

சிங்கள மக்களின் கேள்விக்கு வடக்கு முதலமைச்சரின் பதில்!

‘வடக்கு-தெற்கிற்கான உரையாடல்’ என்ற தொனிப்பொருளில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற‌ தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாட்டிலேயே அவர் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு

TPC co chair Dr Luxman 's( consultant cardiologist ) remarks on today's press conference at Colombo

கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாட்டில் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை( ஆங்கில வடிவம்)