ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வோம் : சபையில் கிரியெல்ல

மொழிப் பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழர்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை வழங்காமையின் காரணமாகவே பிரச்சினைகள் நீடிக்கப்பட்டன என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்

போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – அரசாங்கம்!

போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, எந்தவொரு சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்கவில்லையென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.